அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் சுவான் ( Swan ) மற்றும் முன்டரிங் (Mundaring), சிட்டரிங்( Chittering), நோர்தாம்( Northam) ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீயை அணைக்க 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்டுத் தீயில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதுடன் சுமார் 7 000 ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
ரஷிய படைகளின் தாக்குதல்கள் உக்ரைனில் நேற்று 11-வது நாளா சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC) எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு இந்தியாவை சேர்ந்த தீபன்ஷூகெர் என்பவர் அமெரிக்காவில் ரஷ்ய வீரர்களால் சுடப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட உக ஆப்கானிஸ்தானில்
போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று ஜனவரி 18 , 2021
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
