இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செய்ய நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
வரவு செலவு திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ அடுத்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் 1.75 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளையும் விற்பனை செய்வதாக வரவு செலவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதை மக்கள் மறந்துவிடுவது நல்லது. ஏனெனில் இந்தியாவின் சொத்துகளை தனது நட்பு முதலாளிகளிடம் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமு சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முதல்-மந்திரி
டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க
