வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் இறப்பைச் சந்தித்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட மாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத் திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள் ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து வட மாகாணத்தில் இதுவரை 805 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 221 பேரும், மன்னார் மாவட்டத்தில் 176 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 34 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று ஆரம்பமான காலம் முதல் இன்று வரை வட மாகாணத்திலே கொரோனா நோயால் மூன்று இறப்புகள் ஏற்பட் டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் இரு இறப்புகளும் வவுனியா மாவட்டத்தில் ஓர் இறப்பும் ஏற்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
பயணிகளில் பலர் அத்தியாவசிய சேவை ஊழியர்கள் அல்ல என்பது
காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் த
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ