இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் மியன்மார் திங்கட்கிழமை அதிகாலை கண்விழித்தது.
நாங்கள் இராணுவசதிப்புரட்சி குறித்த செய்தியொன்றை டுவிட் செய்யப்போகின்றோம் என ஊகிக்கின்றேன் என காலை ஏழு மணிக்கு முன்னர் ரொய்ட்டர் செய்தியாளர் அயே மின்ட் தான்ட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அனைத்தும் அமைதியாகயிருக்கின்றன,ஆனால் மக்கள் அச்சத்துடன் விழித்துள்ளனர்,எனது குடும்பத்தவர்கள் நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தவண்ணமுள்ளது இணையம் அவ்வப்போது செயல் இழக்கின்றது எனது சிம்காட் செயல்இழந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இராணுவதளபதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக விளங்குவார் ஒரு வருட காலத்திற்கு அவசரகாலநிலை நீடிக்கும் என இராணுவம் தெரிவித்திருந்தது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெறà¯
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனாவால் கடந்த வருடம்
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவனà¯
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வà®
இஸ்ரேலில் தற்போது 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றுà®
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுகà
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுடà¯
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சிà®
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்திà
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலுà
