மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஓரிரு வாரங்களில் நல்ல பதில் கிடைத்தவுடன், சேலத்தில் வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள பொரணி அரசு மேல் நி கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனை வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15 தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர்
