இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 711 பேரில் 236 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 93 பேர், குருணாகல் மாவட்டத்தில் 74 பேர், காலி மாவட்டத்தில் 63 பேர், கண்டி மாவட்டத்தில் 60 பேர், பதுளை மாவட்டத்தில் 53 பேர், களுத்துறை மாவட்டத் தில் 34 பேர், மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 30 பேர் நேற் றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 15 பேர், மாத்தளை மாவட்டத் தில் 10 பேர் , புத்தள மாவட்டத்தில் 09 பேர் , கேகாலை மாவட்டத்தில் 08 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ள னர்.
அம்பாந்தோட்டை, அனுராதபுரம், மொனராகலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா 03 என்ற அடிப் படையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங் கலாக நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப் பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தி
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவர
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டன
வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விச
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
