இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 108 இலட்சத்தை நெருங்கியது. 104 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 107 இலட்சத்து 90 ஆயிரத்து 183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 இலட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 55 ஆயிரத்து 025 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 54, 703 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்
அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆ
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாம
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு
தனியார் மருத்துவமனைகளில்
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியா
