கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 4.40 மணியளவில் கட்டு நாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள குப்பை மறுசுழற்சி தொழிற்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கட்டு நாயக்க விமான நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு படையினர் தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவ இடத்திற்கு கட்டு நாயக்க பொலிஸ் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
நீதிமன்றங்களிலும் வழக்குக்கோவைகள் குவிந்து கிடக்கின
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்த
