இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 11 ஆயிரம் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,778,206 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,461,706 குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 865 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை இந்தியாவில்
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ