பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் மதுரை பயணத்தின்போது அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம் வரிசையில் பாஜகவில் சேர்ந்திருக்கும் திரையுலக பெண் பிரபலம் கலா. ராதாரவி, விஜயகுமார், எஸ்.வி.சேகர், பொன்னம்பலம், கங்கை அமரன் என்று திரையுலகின் ஆண் பிரபலங்களின் அணிவகுப்பும் தொடர்கின்றன.
பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனுடன் கலா இருக்கும் புகைப்படங்களையும் கலாவும், வானதி சீனிவாசனும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ மகாராஷ்டிராவில் உருமாறிய
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று& டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க பள்ளிக்கல்வித்துறை
தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையா