தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
* மகாத்மா காந்தியின் கொள்கைகள் பல லட்சம் பேருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
* இந்திய சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூர்வோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி
தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டத தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கொரோனா 2-வது அலை பாதிப்பு தற்போது மராட்டியத்தில் குறைந சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
