நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக நடிகை ராகினி திரிவேதி தெரிவித்துள்ளார்.
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டவர் கன்னட நடிகை ராகினி திரிவேதி 150 நாள் சிறைவாசத்திற்கு பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு பினையில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான பிறகு செய்தியாளர்களிடம் செவ்வியளித்த அவர், “எல்லா குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும்.
கடவுளின் ஆசிர்வாதத்தால், உதவியால் தீமையை வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம், இரசிகர்கள் தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலமà
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு à®
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாà®
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, à
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ராà
இந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கன
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் பà
விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தà தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆà® தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி à® சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பà
