பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சிவானி, தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் கடந்த வாரத்துடன் முடிந்தது. இதில் ஆரி வெற்றி பெற்றார்.இந் நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சிவானியும் போட்டியாளராக களமிறங்கினார்.
இவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள்.
நடிகை சிவானி பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், தற்போது பிக்பொஸில் இருந்து வெளியே வந்ததும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
சிவானியின் இவ் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் து
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடி
கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மீது மட்டும் ரசிகர
சிபி சக்ரவத்தி அ
இந்திய அளவில் முன்னணி
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
