கம்பஹா மற்றும் களுத்துறை மாட்டவங்களில் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 590 பாடசாலைகளில் 589 பாடசா லைகளையும், களுத்துறை மாவட்டத்தில் உள்ள 446 பாடசா லைகளில் 442 பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதித் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம