முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் கொன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 அடி உயரமுடைய 20 வயதான குறித்த யானை களமுறிப்பு பகுதியில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 32 வயதானவர்கள் என்பதுடன் முள்ளியவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர்.
இச்சந்தேக நபர்கள் யானையின் தந்தங்களை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் கோடரியை தம்வசம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புகாவற்த
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்கு
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழ
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில்
மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம
