2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு பிற்போட கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையை அதி கரிக்க முடியுமா என்பதை இந்த மாதத்திற்குள் தீர் மானிக்கப்படும் என கல்வியமைச்சின் செயலாளர் பேரா சிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கும் போது அவர்களின் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெற்றோர் உட்பட ஏனை யோர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கபில பெரேரா தெரிவித் தார்.
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச
இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொ
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவர
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்ப நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்