More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்!- வைத்தியசாலை நிர்வாகம் தகவல்
கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்!- வைத்தியசாலை நிர்வாகம் தகவல்
Feb 01
கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்!- வைத்தியசாலை நிர்வாகம் தகவல்

வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டு படிக்கட்டில் தவறி விழுந்தார்.



இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு அறுவை சிகிச்சை செய்து இருந்தார்.



இந் நிலையில் அறுவை சிகிச்சைசெய்த காலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும், சில நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.



இதனை தொடர்ந்து சென்னையிலுள்ள வைத்தியசாலையொன்றில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.



இது குறித்து வைத்தியசாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் ”கூறி இருப்பதாவது:-

கமல்ஹாசனுக்கு ஏற்கனவே சிகிச்சை  செய்யப்பட்ட வலது காலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



வலது கால் எலும்பில் ஏற்பட்ட அந்த பாதிப்பை சரி செய்வதற்காக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்துள்ளது. அவர் விரைவில் அதில் இருந்து குணமடைந்து வருவார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr15

சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்திà®

Feb26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஓடிக்கொண்டà

Mar14

எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் வி

Jul25

கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணà

Jan01

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ

Sep02

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்à®

Sep29

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா சà¯

Feb04

விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவà

Aug27

பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போதà

Jun03

நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கà¯

Feb23

நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்

Jan21

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கà

Aug10

பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான

Jul07

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. à

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:56 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:56 am )
Testing centres