ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் மேற்படி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின்போது ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானை நோக்கி தோண்டப்பட்ட சுரங்கப் பாதைகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கத்யோக் வனப்பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது மலையடிவாரத்தில் உள்ள ஒரு குகையில் பயங்கரவாதிகள் தங்கி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் விட்டுச் சென்ற துப்பாக்கிகள், மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
கடந்த 2020-ல் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்டவர்களில் ர பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள் அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டச தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட புதுடெல்லி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ப மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45