தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபடவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் 11 ஆயிரம் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். 1.03 இலட்சம் கோடியில் தமிழகத்தில் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை ஏற்படுத்த மத்திய வரவு செலவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல விமான நிலையங்களிலும் பராமரிப்புப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும்
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அறà® சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளà® சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நà இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதி சென்னை வர௠டெல்லியில் உள்ள சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கà® காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர௠முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள் மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீà® இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்பà¯
