வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரச அதிபர் க.மகேகசன் தலைமையில் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாளை ஆறு இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளன.முதற்கட்டமாக சுகாதார உத்தியோகத்தர் களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டமாகப் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்படவுள்
ளன. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூசà®
2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க
யுத்தத்தில் கணவனை யாழ்.நாவலர் வீதியில் பெண் தலமைத்துவ
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்à
புனரமைப்பில் உள்ளடக்கப்படாத மிகுதி வீதியைப் புனரமைதà¯
இரண்டாவது கொரோனா தொ்றறாளர் மரணம் நேற்று பதிவாகியுள்ளà
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சுà®
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெà
ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களினà
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்à®
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயà®
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களிà
வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்à®
