வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
வவுனியா தலைமை காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை மணிக்கூட்டுக்கோபுரம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு முன்பாக தரித்து நின்ற அல்ரோ ரக கார் பிரதான கண்டி வீதியில் செல்ல முற்படும்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பப் பெண் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது .
இதன்போது காயமடைந்தவர் உடனடியாக காவல்துறையினரால் அங்கிருந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய கார் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர் .
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடு
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே
பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
