இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா, கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கிறது.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையொட்டி ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியதாவது:
இந்தியாவின் கொரோனா (தடுப்பூசி) உற்பத்தி திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம்.
உலகளாவிய தடுப்பூசி பிரசாரம் சாத்தியமா என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிà®
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒரà¯
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரிà®
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் தீவà®
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வை ஆப்கானிஸ்தான் நாட்டை
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசிà® கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர௠உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 16வது நாளை எட்டியு அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இடà இந்தோனேசியாவில் சிரப் மற்றும் மருந்து திரவங்களால் à
