More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வெளியானது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்க கோரிக்கை
வெளியானது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்க கோரிக்கை
Jan 28
வெளியானது ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்க கோரிக்கை

இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சலே பச்செலெட்டின் அறிக்கையை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.

மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து பல்வேறு விடயங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.

2009ம் ஆண்டு முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி காலப்பகுதியில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட இலங்கையில் படைத்தளபதிகளுக்கு எதிராக இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



இலங்கையின் முக்கிய பதவிகளிற்கு தற்போது பணியில் உள்ள அல்லது ஒய்வுபெற்ற 28 இராணுவஅதிகாரிகளையும் புலனாய்வுபிரிவினரையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நியமித்துள்ளார் என கரிசனை வெளியிட்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையாளர் இவர்களில் சிலர் யுத்தத்தின் இறுதிகாலத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் யுதத குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐக்கியநாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar26

பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகளà¯

May21

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன

Mar07

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்

Feb08

அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலுமà

Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராà

Apr10

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா

Feb05

நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்

Jul31

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையிà®

Mar03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Mar24

மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே வரிக் கொள்கைகளை ம

Apr01

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்à

Jan29

 அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa), ராஜபக்ச குடும்பம் சம்

Feb02

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல

Oct01

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையà

Mar18

காலி முகத்துவாரப் பகுதியில்  70 இலட்சம் ரூபா பெறுமதியà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:18 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (10:18 am )
Testing centres