More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!
Jan 27
அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நேற்றைய தினம் நடைபெற்றது.



முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 266  ஓட்டங்களை எடுத்தது.



அந்த அணியின் தலைவர்  அஷ்கர் ஆஃப்கன் 41ஓட்டங்களையும், ரஷித் கான் 48 ஓட்டங்களையும் குவித்தனர்.



பின்னர் 267 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி 118 ஓட்டங்களைக்  விளாசினார்.



என்றாலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அயர்லாந்து 47.1 ஓவரில் 230 ஓட்டங்களை எடுத்து  சகல விக்கெட்டுக்களும் இழந்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Aug03

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதà

Oct04

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Feb13

15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களினà

Oct23

20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இனà

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிரà

Mar26

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி

Sep03

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துளà

Jul21

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 3 போà®

Mar07

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாà®

Feb05

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களிà®

Sep17

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்னà¯

Oct05

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடநà¯

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:04 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (21:04 pm )
Testing centres