நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. டி.இமானின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட
சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்க
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந
1980, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாப
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ