இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் இன்று ஈடுபட்டிருந்த போது, சீன வீரர்கள் எல்லையைக் கடக்க முற்பட்டதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய – சீன இராணுவத் தளபதிகள் மட்டத்திலான ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கு வாங்க மாநிலம், வடக்கு பர்கானாஸைச் சேர்ந்த 11 வயத
பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு
டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர ம
மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க
தமிழக முதலமைச்சர்
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூச சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி கொரோனா தடுப்ப உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப