இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 107 இலட்சத்தை நெருங்கியது. 103 இலட் சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரு கிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண் ணிக் கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 106 இலட்சத்து 76 ஆயிரத்து 838 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 103 இலட்சத்து 45 ஆயிரத்து 985பேர் குணமடைந்துள் ளனர், 1 இலட்சத்து 77 ஆயிரத்து 266 பேர் வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 53, 587 ஆக உயர்ந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ
முதல்-அமைச்சர்
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையா இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 ந மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நேற்று பாக் அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட
