இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Tiktok ,Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகள் இதில் அடங்கும்.
இதற்கு முன்னர் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு போர், பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட காரணங்களாà®
உக்ரைனை ஊடுருவ வந்த ரஷ்யப் படைகள், இப்போது தாங்களே சுறà
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவரà லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’ சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல௠கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகà 12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை சà இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வ ரஷ்யா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கà® அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணையà® உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப்àஇராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன்
