டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏறி போராட்டம் நடத்தியதால் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். இதன்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர்.
பொலிஸார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனையடுத்து, பொலிஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் தடியடியும் நடத்தியதுடன், கண்ணீர் புகை குண்டு தாக்குதலையும் நடத்தினர்
இதற்கிடையில் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங் ஆட்கொல்லி கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு உலக நாடுகளைப மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக
