அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது.
அதன்படி பைசர் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு அடுத்த மாதத்தின் இறுதியில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சிக்கல்கள் ஏற்கனவே அவுஸ்ரேலிய விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தினால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமாà®
20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்à®
பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுà®
ரஷ்யா பின்வாங்கியதை அடுத்து 3000க்கும் மேற்பட்ட வாடிக
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அà
மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெணà
வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரணà
ஆப்கானிஸ்தானில்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல. பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மனà¯
