பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவற்றுக்கு பதிலாக புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு புதிய பொலிவுடன் கூடிய ரூ.10, ரூ.50 மற்றும் ரூ.200 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. 2019ல் புதிய ஊதா நிற ரூ.100 நோட்டு வெளியானது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய ரூ.5, 10 மற்றும் 100 நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது.
இது குறித்து ரிசர்வ் வங்கி நேற்று அளித்த விளக்கத்தில், “வரும் மார்ச் அல்லது ஏப்ரல் முதல் பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முந்தைய சீரியல் எண் கொண்ட அனைத்து ரூ.100 நோட்டுகளும் செல்லுபடியாகும்,”என்று கூறப்பட்டுள்ளது.
’’ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை - திமு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதà
கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட்
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்பà
தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒà
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்குà
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாà
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை à®
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெà
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்à
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ளà®
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவடà®
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம
