More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சசிகலாவின் விடுதலையில் மாற்றம் இல்லை- கர்நாடகா சிறைத்துறை!
சசிகலாவின் விடுதலையில் மாற்றம் இல்லை- கர்நாடகா சிறைத்துறை!
Jan 25
சசிகலாவின் விடுதலையில் மாற்றம் இல்லை- கர்நாடகா சிறைத்துறை!

அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரும் 27ஆம் திகதி, நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார் என கர்நாடகா சிறைத்துறை தெரிவித்துள்ளது.



சொத்துகுவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலா எதிர்வரும் 27 ஆம் திகதி விடுதலையாக இருந்த நிலையில், உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார்.



இதனால் பெங்களூரிலுள்ள விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.



அதனைத் தொடர்ந்து  தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலாவை அனுமதித்து, வைத்தியர்கள் தொடர் சிகிச்சை  அளித்து வந்தனர்.



இதனால்  தற்போது சசிகலாவின் உடல்நிலை, நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஆகவே அவரை, வைத்தியசாலையிலுள்ள  சாதாரண விடுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar29

தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாà

Dec30

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத

Feb01

திரையரங்குகளில் நாளை முதல் 100 வீத பார்வையாளர்களுக்கு ம

May11

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையà

Oct14

இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது

Jun14

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறà

Feb04

தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயà

Feb07

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டாலà

Mar08

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உà

Jun13
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:57 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:57 am )
Testing centres