மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்ததோடு 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த ‘இரட்டை வெடிப்பு’ தயரன் சதுக்கத்திற்கு அருகிலுள்ள பாப் அல்-ஷார்ஜி பகுதியில் நெரிசலான சந்தையை குறி வைத்து நடத்தப்பட்டதாக, பாக்தாத் ஆபரேஷன்ஸ் கமாண்டின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் ஹசீம் அல்-அஸ்ஸாவி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் பொலிஸார் அஞ்சுகின்றனர்.
2003ஆம் ஆண்டு அமெரிக்க படையெடுப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஏற்பட்ட பயங்கர குறுங்குழுவாத வன்முறைகளுக்குப் பிறகு, தலைநகரில் தற்கொலை குண்டுவெடிப்புகள் ஒப்பீட்டளவில் அரிதாகிவிட்டன. இதுபோன்ற கடைசி தாக்குதல் 2019 ஜூன் மாதம் நடந்தது.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை, ஆனால் தற்கொலைத் தாக்குதல்கள் பெரும்பாலும் ஐ.எஸ்.ஐ.எல் குழுக்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ
இங்கிலாந்து
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடà சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà® தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகà வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளà அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச௠உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுà உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்கà இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியà® அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகà®
