புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டணி விடயத்தில் எந்ததொரு குழப்பமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரிக்கு 3 முறை பிரசாரத்திற்கு வருவதற்கு ராகுல்காந்தி ஒப்புக் கொண்டதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதேவேளை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி, எதிர்வருகின்ற 26 ஆம் திகதி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்à சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா à® சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானமà கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருà® நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமà ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுà தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை நாட்டின் பிற பகுதிகளை போலவே டெல்லியிலும் கொரோனா தொற்ற ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்திà® இந்தியாவின் 72-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவரàபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியாà®
