இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
அதன்படி இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அவ்வணி சார்பாக சிறப்பாக விளையாடிய அணித் தலைவர் ஜோ ரூட் 186 ஓட்டங்களை பெற்ற நிலையில் டில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் அட்டமிழந்து வெளியேற மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
மேலும் அவ்வணி சார்பாக ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் டொம்னினிக் பேஸ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்களை வீழ்த்த டில்ருவான் பெரேரா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
42 பின்னிலையில் மேலும் ஒரு விக்கெட் கைவசம் இருக்க இங்கிலாந்து அணி நாளை தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்
ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர
டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை இடம்
