கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் - அதில் அவர் வெற்றி பெறுவார் என்று தான் நம்புகிறேன் என அவரது தாய்வழி மாமா கோபாலன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது மருமகள் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார். குறித்த செவ்வியில் தொடர்ந்தும் பேசிய அவர்,
நான் பதவியேற்பு விழாவில் இருக்க விரும்பியிருப்பேன். ஆனால் இந்தக் கட்டத்தில் நான் அதைச் செய்ய விரும்பவில்லை.
நான் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே அமெரிக்காவுக்குச் செல்வேன். கமலாவுடன் மிகவும் நெருக்கமான எனது மகள் ஷரதா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
நாங்கள் அனைவரும் அவளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். கமலா தொடர்ந்தும் எங்களுக்கு பெருமை சேர்ப்பார் என்று எனக்கு தெரியும்.
அவளுடைய அம்மாவும் பெருமையாக இருந்திருப்பார். கமலாவுக்கு நான் கூறுவது ஒன்று மட்டுமே, உங்கள் அம்மா உங்களுக்கு கற்பித்ததை செய்யுங்கள் என்றார்.
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயதà¯
பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்à
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதிà® பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டà® அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோà இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடைà® அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கà அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான இடமாக கருதப்படும் à மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சà® அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி மà® ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற௠ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை à தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும் ரà
