கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி ஒரு பிரச்சனையாக இருப்பது இல்லை. மக்கள் மற்ற மொழி படங்களை ரசிக்க எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலும் இந்த லாக் டவுன் காலங்களில் தமிழ் மக்கள் மற்ற மொழி படங்களை அதிகம் பார்த்தனர். அப்படி கன்னட படமாக தயாராகி பின் டப் செய்யப்பட்டு வெளியான ஒரு படம் KGF.
இந்த படம் படக்குழுவே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மிகப் பெரிய ஹிட்டடித்தது. இதனால் இப்பட இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக நாயகன் யஷ்ஷிற்கு ரூ. 30 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
தளபதி விஜய் நடிப்
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
பொன்ராம் இயக்கத்தில்
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா