விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷேன் வொட்சன் ஓய்வு பெற்று விட்டதால் அந்த இடத்திற்கு அனுபவ வீரர் தேவை என்ற நோக்கில் உத்தப்பாவை சென்னை அணி வாங்கியுள்ளது.
முன்னதாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய ரொபின் உத்தப்பா, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் சென்னை அணிக்கு மாறுகிறார். இது அவர் விளையாடப்போகும் ஆறாவது அணியாகும்.
கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் 35 வயதான உத்தப்பா கடந்த ஐ.பி.எல். தொடரில் 12 போட்டிகளில் வெறும் 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்
பிரேசிலை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் பீலே (82 ) உடல்நலக்
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
ஐபிஎஸ் ஜூரம் ஆரம்பித்துவிட்டது. அணிகள் ஏலத்திற்குப் ப
ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்
2022 ஐபிஎல் தொடரில் மீண்டும் கோப்பை வெல்வதற்கான ஆயத்த பண
இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத
வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இ
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
