திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் தமக்கு எதிராக சிலர் செயற்பட்டதாக கூறி அவர் இராஜினாமா செய்துள்ளதுடன் அமைச்சரவையில் இருந்து விலகிய மூன்றாவது அமைச்சர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தனை கடுமையான ஒரு முடிவை எடுக்க நேரிடும் என்று கற்பனையில் கூட நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி ஹவுராவில் நடைபெறும் பா.ஜ.க. கூட்டத்தில் அமித் ஷா முன்னில்லையில் ராஜிப் பானர்ஜி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே திரிணாமுல் காங்கிரசில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்த வைஷாலி டால்மியாவை கட்சி நீக்கியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என டால்மியா கூறியுள்ளார்.
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி
தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி