உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 20 இலட்சத்து 40 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 2 கோடியே 44 இலட்சத்து 82 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 5 இலட்சத்து 72 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திருந்து அமெரிக்கா விலக
ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில
பிரிட்டனில்
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வர ஏரோஃப்ளோட் விமானம்
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திலிருந்து சுமா 12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
