அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமாலாவில் தடியடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹொண்டூரஸ் எல்லையிலுள்ள வீதியில் வைத்து ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கைகள், பாதுகாப்புப் படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுவொரு பாரிய சட்டவிரோத நடவடிக்கை என குவாத்தமாலா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
7000 புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் வருகை தந்துள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹொண்டூரஸை சேர்ந்தவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வறுமை மற்றும் வன்முறைகள் காரணமாக தாய்நாட்டிலிருந்து இவர்கள் புறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டை
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங் பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிரு இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேகஞ்சாவிற்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு
