குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், இராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதன்முறையாக இந்த ஆண்டு ரஃபேல் போர் விமானங்கள் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் இந்திரானில் நந்தி தெரிவித்துள்ளார்.
‘வெர்டிகல் சார்லி பார்மேஷன்’ என்று சொல்லப்படுகிற வகையில் ஒற்றை விமானமாக இந்த ரஃபேல் போர் விமானம் குறைவான உயரத்தில் பறந்து மேலே செல்லும். அது அதிக உயரத்தில் நிலைபெறுவதற்கு முன்பாக சாகசங்களை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஃபேல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
தொழில் வளத்தையும், கட்டமைப்பையும் ஊக்குவிப்பதற்காக ம
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும்
