மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின் ஷாஜகான்பூரில் கடந்த சில வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சன்யுக்த் கிசான் மோர்ச்சாவை சேர்ந்த இந்த விவசாயிகள் நெடுஞ்சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு அமர்ந்திருப்பதால் அந்த வழியாக தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்துக்கு கேரளாவை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதன்படி கேரளாவை சேர்ந்த சுமார் 400 விவசாயிகள் ஷாஜகான்பூரில் நடந்து வரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. அம்ரா ராம் தெரிவித்தார். விவசாயிகள் கடும் குளிரிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கூறிய அவர், எனினும் மத்திய அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது ம புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தன விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங் ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க
