எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் உங்களுடைய சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் திருட்டு மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடுவதற்கு இவ்வாறான தகவல்களை பயன்படுத்தக் கூடும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனவே, வீட்டுக்கு வெளியில் இருக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
அதேநேரம் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் சிசிடிவி கருவிகளை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
13வது போர் வெற்றியாண்டு நிகழ்வு அரச தலைவர் கோட்டாபய ராஜ
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
மறைந்த தென்னிந்திய நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவ
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்கள
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
