கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் மாணவன் ஒருவன் மின்னழுத்தியினை மின்பிறப்பாக்கியுடன் இணைக்க முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்
ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படு
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புற
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதி
தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் பூர்த
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி ஆயுதப் படைகளி
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
