மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்சக்கரவண்யை திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிஸின் IRC பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மாச் மாதம் 22 ம் திகதி பாடசாலை மாணவன் ஒருவன் நகர் பகுதி மத்திய வீதியிலுள்ள உணவு கடை ஒன்றின் முன்னால் துவிச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பிய போது துவிச்சக்கரவண்டி திருட்டு போயுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் அந்த பகுதி வீதியில் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா மூலம் திருடனை தேடிவந்த நிலையில் பொதுச்சந்தை கட்டிட பகுதியில் பிச்சைக்கார வேடம் பூண்டு பிச்சை எடுத்துவந்த தெமட்ட கொடை பிரதேசத்தைச் சோந்த 43 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் கொழும்பில் 7 குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸ் IRC பட்டியலில் சேர்க்கப்பட்வர் எனவும், இவரை மட்டக்களப்பு றீதவான் நீதிமன்றில் நேற்று ஆயர்படுத்திபோது இவரை எதிர்வரும் 4 ம திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2 ஆம் இலக்க நடவடிக்கை பி
ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ
பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து
