இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ பால்மா பொதியின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.
இதேவேளை 400 கிராம் பால்மா பொதியின் விலை 80. ரூபாவால் குறைக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து புதிய விலையுடன் கூடிய பால்மா பொதிகள் திங்கட்கிழமை சந்தைக்கு வெளியிடப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலு
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் விடுதலைப்
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
சீனா தனது வல்லரசு போட்டிக்கான களமாக இலங்கையை பயன்படுத
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் த
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழை
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
