யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்தி கடத்தி வந்து மாதகலில் இறக்கி வைத்திருத்த சமயமே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மாதகல் கடற்கரையில் இருந்த பற்றைக்குள் மறைக்கப்பட்ட நிலையில் ஓர் படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா தற்போது சட்ட நடவடிக்கைக்காக காங்கேசனதுறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை,
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமை
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
இந்தியாவில் சட்டவிரோத அமைப்புக்களின் பட்டியலில் இரு
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி
ஊடகவியலார்களுக்காக நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் தே
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த