எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
இதையடுத்தே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமà
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவரà
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பà
அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான பà®
பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாடà
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர௠டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குà கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் 6 நாள் முழு ஊரடஙà இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படà
