எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 03 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவிருந்த தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அன்றைய தினங்களில் இடம்பெறாது.
மேலும், உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவதற்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழுவினால் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட கà
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களà
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீரà
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களபà¯
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரà ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் à® அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று à யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அ இரத்த இருப்பு குறைவடைந்து வருவதால் இரத்த தானம் செய்ய à® இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்à®
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொலà
